Kadagam Rasi Palangal March 2011 | கடகம் ராசி 2011 | Rasi Palan March 2011 in Tamil | Cancer March 2011 - Kadagam Monthly 2011 Tamil Rasi Palan | Cancer - Meshamm Tamil Rasi 2011 List | Tamil Rasi Chart 2011 | Cancer - Kadaga Tamil Rasi Natchathiram | Cancer - Kadagam Tamil Rasi Palan 2011 in English | Cancer - Kadakam Tamil Rasi Palan 2011 in Tamil

· Posted in

மார்ச்

அதிருஷ்ட நாட்கள்: 1, 6, 10, 14, 15, 19, 23, 24, 28.

சூரியன் இந்த மாதம் 8, 9 வீடுகளில் நிற்கிறார். பெண்கள் எந்த சூழலிலும் நிதானத்தையும், பொறுமையும் கையாண்டால், நிலைமைராக இருக்கும். அரசு வழி காரியங்களில் சுணக்கமின்றி தீவிர முயற்சி செய்தால், வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காணலாம். புதன் முதல் வாரம் முதல் 9ம் வீட்டுக்கு போகிறார். வேலையில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளைப் பற்றிய விமர்சனங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். 28ம் தேதி முதல் புதன் 10ம் இடத்திற்கு போகிறார். உங்களின் அந்தஸ்தும், ஆதரவும் உயரும். மார்ச் 22 முதல் சுக்ரன் அஷ்டம வீட்டுக்குப் போவதால், பெண்களுக்கு சொகுசான வாகனங்களில் பயணம் செய்யும் பாக்கியம் கிட்டும். செவ்வாய் 25ம் தேதி 9ம் வீட்டுக்கு செல்வதால், பொது வாழ்வில் இருப்பவர்கள் காசோலை மற்றும் வாக்குறுதி வழங்குதல்- இரண்டிலும் நிதானமாக இருப்பது நல்லது. விவசாயிகள் பயிர்களின் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி வந்தால், சில விரயங்களைத் தவிர்க்க இயலும். 4ம் வாரம் முதல் புதன் 9ம் இடத்தில் அமர்கிறார். விட்டுக்கொடுத்து சென்றால், பெண்கள் வாழ்வில் வசந்தம் வீசும். வியாபாரிகள் நாணயம், நியாயம் இரண்டையும் கடைபிடித்து வந்தால், வியாபாரத்தில் உள்ள சிக்கல்கள் மட்டுப்படும்.

Leave a Reply

Powered by Blogger.