மார்ச்
அதிருஷ்ட நாட்கள்: 5, 6, 10, 14, 15, 19, 23, 24, 28.
சூரியன் முன் பாதியில் 9ம் இடத்தில் நிற்கிறார். கர்ப்பிணிப் பெண்கள் வெளியிடங்களில் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிப்பது அவசியம். பிறகு சூரியன் 10ம் வீட்டிற்கு மாறுவதால், பதவியில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி, அவர்கள் எடுக்கும் முடிவுகள் அனுகூலமாக அமையும். 25ம் தேதி முதல் செவ்வாய் 10ம் வீட்டுக்குப் போகிறார். மாணவர்கள் வெளி வட்டாரத்தில் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி வந்தால், எந்த வம்பும் அருகே வராது. புதன் 6ம் தேதி முதல் நன்மை தரும் 10, 11 வீடுகளுக்கு சொந்தம் கொண்டாடுவதால், குடும்பத்தில் நடக்கும் சந்தோஷமான நிகழ்ச்சிகளால் கலகலப்பும் உற்சாகமும் கூடும். வியாபாரிகள் மேற்கொள்ளும் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுக்ரன் 22ம் தேதி முதல் 9ம் வீட்டுக்குப் போவதால், பணிகளில் இருந்த தேக்க நிலை மாறி, கலைஞர்கள் சிட்டாகப் பறந்து பணியை முடிப்பார்கள். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள், அதற்கேற்ற வரவு ஆகியவை தாராளமாக இருக்கும்